திசை தேடும் திருப்பங்கள்…

வசந்தா ஜெகதீசன் திசை தேடும் திருப்பங்கள்... வரையறை பதிந்திட்ட வரலாறு வாகையாய் எரிந்தது எம்மனது அகிம்சைக்குள் ஆகுதியான தீபம் வரலாற்றில்...

Continue reading

நிழல் தேடும் வேளை….

வசந்தா ஜெகதீசன்
நிழல் தேடும் வேளை…
உருகியே வீழ்கின்ற மெழுகினைப் போல
உடலங்கள் வாடுது வெப்பத்தின் தாக்கம்
நீச்சலில் தாக்கங்கள் எங்குமே கூட்டம்
வெப்பத்தின் தாக்கத்தில் உயிர்களின் இழப்பு
காலத்தின் கணதியில் பயிரின வரட்சி
மழையின்றி பாறையாய் புவிநிலம் காயுது
வீட்டுக் வீடு விசிறியே சுழற்றுது
வெளியிலே சென்றிட அஞ்சுதே மனது
அனலாய் எரியுது ஆதவன் வெப்பம்
ஐரோப்பா எங்குமே முப்பது டிகிரியாய் உச்சம்
நிழல் தேடும் வேளையாய் ஓடுது மனிதம்
நிறைந்த நீரினை அருந்தலே
வெப்பத்தின் தணிப்பு.
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading