திசை தேடும் திருப்பங்கள்…

வசந்தா ஜெகதீசன் திசை தேடும் திருப்பங்கள்... வரையறை பதிந்திட்ட வரலாறு வாகையாய் எரிந்தது எம்மனது அகிம்சைக்குள் ஆகுதியான தீபம் வரலாற்றில்...

Continue reading

நிழல் தேடும் வேளை (768) 02.07.2026

செல்வி நித்தியானந்தன்
நிழல் தேடும் வேளை

ஆதவனின் அகோர வெப்பம்
ஆட்டமும் பலநாடாய் கண்டதே
ஆறு குளம் குட்டை தேடியே
ஆர்வமாய் பலரும் நாடியே

சுட்டெரிக்கும் சூரிய ஒளியே
சுழல் காற்றை மறந்தும்
சூழலை மாற்றி அமச்சும்
சுமையான சுகத்தை தருவாயே

மரங்களிள் நிழல்களைத் தேடியே
மானிடரும் மாக்களாய் ஓடியே
மாட்சியாய் புல்லினமும் நாடியே
மகிழ்வுடன் தொலைய வாடியே

நிழல் தேடியே புலம்பலாய்
தழல் போன்று எரிவாய்
நண்பகலும் நல் முடங்களாய்
நடு நிசியும் பகலாய் தோற்றமே

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading