01
Oct
சக்தி சிறினிசங்கர்
நாங்களும் கற்போம் நல்ல பாடம்
ஒளிர்விட வேண்டும் ஒதுக்குதல் ஆகா
தளிர்விட வைப்போம்...
01
Oct
நம் வாழ்வின் வேர்கள்
சக்தி சிறினிசங்கர்
தூணாய் இருந்தவர் தூக்கியே விட்டவர்
வீணாய்ப் பொழுதை விரயமும் செய்யார்
காணப் பொருளாய்க் கடவுளால்...
01
Oct
நம் வாழ்வின் வேர்கள்
தங்கசாமி தவக்குமார்
வியாழன் கவி :
அன்றும் இன்றும் நம்மீது
உரிமை பாரட்டுபவர்கள்...
பதியமிடும் எழுத்தாணிகள்
இவை வரைந்த சொற்களால்
இழந்த மனிதங்கள் உயிர் பெறுகின்றன
இவை எழுதிய வரிகளில் இனங்களின் சரித்திரங்கள் உறங்குகின்றன
பல நேரம் காதலின் வாசத்தை வீசும்
சில நேரம் புரட்சியின் வீரியம் பேசும்
கையில் தழுவிய இதனோடு படைக்கும் படைப்புகள் பலநூறு
கருத்துக்கள் இதன் வழியாய் காகிதத்தில் கொட்டும்
உணர்வுகள் இதன் நுனியூடு மையாலே உயிர் பெறும்
அறிவின் கதவுகளை திறந்துவிடும் திறவுகோல்
காலம் அழிக்காத பதிவுகளை பதிந்துவிடும் எழுதுகோல்
வாள்கள் வெல்லாதவிடத்திலும் இவை வென்றுவிடும்
போரால் சரிந்த உலகை வரியால் கட்டிவிடும்
ஜெயம்
03-06-2026
Author: Nada Mohan
29
Sep
பூக்கட்டும் 116
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-09-2026
யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய்
சந்தோஷம் பிறக்கட்டும்
கண்ணீர் நனைந்த மண்ணினிலே
கனவுகள்...
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...