01
Oct
சக்தி சிறினிசங்கர்
நாங்களும் கற்போம் நல்ல பாடம்
ஒளிர்விட வேண்டும் ஒதுக்குதல் ஆகா
தளிர்விட வைப்போம்...
01
Oct
நம் வாழ்வின் வேர்கள்
சக்தி சிறினிசங்கர்
தூணாய் இருந்தவர் தூக்கியே விட்டவர்
வீணாய்ப் பொழுதை விரயமும் செய்யார்
காணப் பொருளாய்க் கடவுளால்...
01
Oct
நம் வாழ்வின் வேர்கள்
தங்கசாமி தவக்குமார்
வியாழன் கவி :
அன்றும் இன்றும் நம்மீது
உரிமை பாரட்டுபவர்கள்...
“பதியமிடும் எழுத்தாணிகள்”
நேவிஸ் பிலிப் கவி இல(614)
அன்று முற்றத்து மண்ணிலே
கை விரலால் பதியமிட்டு தமிழ்
பற்றுள்ள எண்ணத்தால்
பயிர் வளர்த்து
முத்தான எழுத்துக்களால்
சேமித்த சொத்துக்கள்
அத்தனையும் இன்று
பரிணாம வளர்ச்சி பெற்ற
அழியாத செல்வங்களாய்
மனங்கள் மகிழ தமிழ் மண் மகிழ
எழுத்தாளர் மாதமிது
ஆண்டுகள் பத்தொன்பதை
தொட்டு வி்ட்ட பெருமிதங்கள்
எட்டுத் திக்கும் எதிரொலிக்க
பாமுகப் பந்தலிலே
பாடி வரும் பறவைகளாய்
நெஞ்சத்து எண்ணங்களை
எழுத்தாணியால் பதியமிட்டு
பொறித்து வைக்கும் சிறார்களும்
முதிர்ச்சி பெற்ற மூத்தோருமாய்
வாழ்த்துகி்றோம் கூடி யொன்றாய்
நன்றியென்ற சொல்லெடுத்து,,,,,,,,,
Author: Nada Mohan
29
Sep
பூக்கட்டும் 116
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-09-2026
யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய்
சந்தோஷம் பிறக்கட்டும்
கண்ணீர் நனைந்த மண்ணினிலே
கனவுகள்...
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...