முயற்சி தரும் பயிற்சி..

வியாழன் கவி-2375!!! மண்ணைப் பிளந்துமே கொள்ளும் வைரமும் நிலக்கரி எண்ணற்ற யாவும் பெறவே எத்தனை முயற்சியும் கொள்வார் வானை முட்டி...

Continue reading

20.08.2026 முயற்சி தரும் பயிற்சி-2049 ஜெயா நடேசன்

முயற்சியும் பயிற்சியும் இணைவில் மனித வாழ்க்கை வெற்றி பெறும் விடியலை நோக்கி பயணிப்பில் வாழ்வில் துன்பங்கள் ஓடி...

Continue reading

புதுவருடம்

சந்த கவி இலக்கம்_187
சிவாஜினி சிறிதரன் 5
“புது வருடம்”
இன்பம் பெருகிட
துன்பம் விலகிட
புன்னகை சிந்திட
புது வசந்தம் வந்திட !

விசுவாவசு வருடம்
விடிகாலை பொழுதில்
மருத்து நீர்வைத்து முழுகி
புத்தாடை அணிந்து!

கோலம் போட்டு
நிறைகுடம் வைத்து
பொங்கலிட்டு படையலிட்டு!

கைவிசேடம்
பரிமாறி
இனிப்பு பண்டங்கள்
உண்டு மகிழ்ந்து
அயலவர்களுக்கும் பகிர்ந்து கொடுத்து!

ஆலயதர்சனமும் ஆனந்தம் காணும்
உறவுகளுக்கு உரிமையுடன் வாழ்த்துரைத்து புது வருடத்தை
வரவேற்பதே!
நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்
12.04.25

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading