திசை தேடும் திருப்பங்கள்…

வசந்தா ஜெகதீசன் திசை தேடும் திருப்பங்கள்... வரையறை பதிந்திட்ட வரலாறு வாகையாய் எரிந்தது எம்மனது அகிம்சைக்குள் ஆகுதியான தீபம் வரலாற்றில்...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி

ராணி சம்பந்தர்

வெட்டி வீழ்த்தப்பட்டாலுமே
பட்டுப் போய் கெட்டு விடாது
முட்டும் வேரிலிருந்து மண்
புட்டுக் கொண்டு வரும் புது
மரமே தளராத சாட்சி

ஆவலாக இருக்கும் போதே
சின்னக் குட்டிக் குழந்தை கூட
அரைத்தூக்கம் எழுந்து அரை-
குறையாகப் பேச எத்தனிப்பது
மனம் அயராத முயற்சி

ஏழையாக இருந்து கொண்டே
வழமையாக வாழுகிறேன் என
சொல்லி இருட்டோடு வந்திடும்
சிரிப்போ உயராத தளர்ச்சி

தொடவே முடியா என நினைத்த
நிலவில் போய் காலடி வைத்த
துணிவான மனிதனின் பயிற்சி
எதிலும் பணிவோடு இறங்கிடத்
தானாகப் பழகிட வெற்றி தருமே
முயற்சி எனும் பயிற்சி .

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading