திசை தேடும் திருப்பங்கள்…

வசந்தா ஜெகதீசன் திசை தேடும் திருப்பங்கள்... வரையறை பதிந்திட்ட வரலாறு வாகையாய் எரிந்தது எம்மனது அகிம்சைக்குள் ஆகுதியான தீபம் வரலாற்றில்...

Continue reading

20.08.2026 முயற்சி தரும் பயிற்சி-2049 ஜெயா நடேசன்

முயற்சியும் பயிற்சியும் இணைவில்
மனித வாழ்க்கை வெற்றி பெறும்
விடியலை நோக்கி பயணிப்பில்
வாழ்வில் துன்பங்கள் ஓடி ஒளியும்
சோம்பல் அகற்றி பயிற்சி செய்யின்
அயரா உழைப்பின் முயற்சியே பயிற்சி
காலை எழுந்து நடக்கும் பயிற்சியில்
உடல் வலுப் பெற்று ஆரோக்கிய நிலையே
சுறு சுறுப்பு மனித வாழ்வின் உயர்வே
தினம் முயற்சி பயிற்சியின் திடனே
வீழ்ச்சி கண்டு பயந்து ஒளிந்து போகாது
தோல்வி கண்டு துவண்டு விடாது
விழுந்தவன எழுந்தே ஆக வேண்டும்
முயற்சி தரும் பயிற்சியில் வெற்றியே

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading