பூண்டு

பூண்டு (732) செல்வி தர்மலிங்கம்
தாவர வகைகளில் ஒன்றாய்
தண்டுடன் இருப்தும் நன்றாய்
சிறப்பிலே மூன்று மீள்வகையாய்
ஒன்றாய் இரண்டாய் பல்லாண்டாய்

முதல்வகை வளரும் காலம் முடிந்தால்
முற்றான அழிவில் முடிவின் இனமாய்
இலைகள், தண்டுகள் அழிந்தும்
வேர்கள், கிழங்குகள் உயிரில் இரண்டாய்

பல ஆண்டுகள் நிலத்தின் கீழேயும் பகுதிகள்நிலைத்திருக்கக் கூடியவையாய்.
பருவ காலத்தில் புதிதாக உருவாக்கமாய்
பயன்பாட்டு பொருளாய் சமையல் உணவாய்

தண்டு, இலை, வேர், கிழங்காய்
ஊட்டச்சத்து கொண்ட நிறை உணவாய்
வாசனையுடன் மருத்துவப் பொருளாய்
ஒருதலை பூடு(ண்) தரை பூடு நாட்டு பூடு
தைவான் பூடு இப்படி பெயரானாயே

Author:

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading