” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

பூமி

ராணி சம்பந்தர்

பூமி தன்னைத்தானே
சாமியாய்ச் சுற்றிச்
சுற்றி சுழல்கிறதே

வானமோ ஊற்றும்
பனிப்புகாரில் பற்றி
தலை முழுகுகிறதே

ஈரந் துவட்டாததிலே
ஜலதோஷ வடிநீரோ
மழையாகப் பொழிகிறது

அச்சு அச்சு எனத் தும்மல்
இடியாகப் பொறுக்காத
பூமியோ சுழல் காற்று வீசி
தலையைத் துவட்டுகிறது

ஆனந்தம் பொங்க மின்னல்
ஒளி வீசியே மிளிர்கின்றது
பூமித்தாய் மீண்டும் தன்னைச்
சுற்றுவதுடன் தன் குழந்தைகள்
அனைவரையும் சுற்றி மகிழ்கிறது .

Author:

ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

Continue reading