” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

பொங்குவாய்

சக்தி சிறினிசங்கர்
சிறுமைகளை அகற்றிடவே பொங்கு
சினத்தினையே களைந்திடவே பொங்கு
கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு
காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால்
உறுத்துமட்டும் உரக்கச்சொல் உண்மை
ஊருலகம் கேட்கட்டும் உன்சொல்
இறுதிவரை வென்றிடவே பொங்கு
ஈனர்கள் ஒழிந்திடவே பொங்கு!
பொங்கிஎழு பொங்கிஎழு மனிதா
பார்வைக்கும் என்றேதான் பாரில்
சங்கல்பம் செய்திடவே சொல்வோம்
சரமாரி வேட்டுக்கள் வேண்டாம்
பங்காளி மகனாக மாறி
பாசமுடன் திறப்போமே வாசல்
மங்காத சுடரெனவே மிளிர்ந்து
மனிதமும்தான் விளங்கணுமே எங்கும்!

Author:

ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

Continue reading