17
Sep
இரா.விஜயகௌரி
மொழியே முகவரி மொழித்திறன் விரல் வழி
எழுத்தே இலக்கென இழைத்திடல் எழில் வழி
கொடுத்தலில் விரித்தெழும்...
17
Sep
மொழியே அடையாளம்
சக்தி சிறினிசங்கர்
இனிது வாழ இன்றே முந்துவோம்
கனவு காணுதல் கடமையாய் எண்ணுவோம்
நனவாய் ஆக்க நாமும்...
17
Sep
மொழியே முகவரி
மொழியே முகவரி
மொழியே முகவரி
உயிரே என் தாய்மொழி
வழியே பேசும் வரலாறும் கூறும்!
வாழ்வாங்கு...
மனிதா மனிதா விழித்தெழு..!
சிவருபன் சர்வேஸ்வரி
மனிதா மனிதா விழித்தெழு..!
மனிதா மனிதா விழித்து எழு
மனிதம் சிறக்க துணிந்து எழு
மலைபோல் துன்பம் குவிந்த போதும்
அஞ்சாமையுடன் என்றும் அழித்து எழு
வஞ்சம் போக்கியும் நடப்பாய் பாதையில்
கஞ்சம் இன்றியே கனிவாய் சிறப்பாய்
உண்மையாக வாழவும் உறுதியும் எடுப்பாய்
பண்பாகப் பழகியும் நன்மைகள் செய்வாய்
ஊழல்கள் இன்றியே உலகினில் நின்றால்
போற்றும் வழியும் பிறந்தே வருமே
பாரும் யாரும் உணரும் போதிலே
பகிர்ந்து கொள்ளும் மனமும் வேண்டும்
பரணியில் வாழுவரையில் பாவமமும் செய்யாதே
படைத்தவன் அருளலில் கருணையும் பிறக்கட்டும்
சிவருபன் சர்வேஸ்வரி
Author: Nada Mohan
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...