20.08.2026 முயற்சி தரும் பயிற்சி-2049 ஜெயா நடேசன்

முயற்சியும் பயிற்சியும் இணைவில் மனித வாழ்க்கை வெற்றி பெறும் விடியலை நோக்கி பயணிப்பில் வாழ்வில் துன்பங்கள் ஓடி...

Continue reading

சத்தமின்றி சாதனை செய்

இரா விஜயகௌரி வித்தகத்தை விரல் நுனிக்குள் வைத்தெடுத்தா படைத்தான் உரசி எழும் பொழுதெல்லாம் தடம் பதித்து சாதனை செய் குடும்பத்து...

Continue reading

மாற்றம்

ராணி சம்பந்தர்

மாற்றம் ஒன்று வேண்டும் என்று ஆண்டு தோறும் வீதியிலே போராடியும் நீதி
தோற்றவில்லை இதுவரை

காலம் கனிவாகவே மாறிடும்
கூறிய மானிடரின் கோலம்
அதில் ஆறிய மனதின் மீதி
அலங்கோலம்

ஆலம் வேரான தமிழன் காணி கன்னமிட்ட குடி
ஏற்றத் தோணி சின்னம்
இட்டு நாணி ஏறிக் குந்திய புத்தர் பொன்னிட்டு எழும்பி நின்று உச்சந்தொட்ட பாணி

மிதமிஞ்சிய கஞ்சா கேவலம்
களவு,அடிதடி,மானபங்கம்,
துவக்குச்சூடும் , வெட்டுக் குத்தும் மாறிடுமா ? எம் மண்ணில் அந்த மாற்றம்.

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading