” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

மாற்றம்…

வணக்கம்
மாற்றம்…
மாற்றமென்னும் திறவுகோல்
மனித வாழ்வில் நெம்புகோல்
ஆற்றும் வளர்ச்சி உச்சத்தில்
அரியாசனமே மாற்றம் தான்
துறைகள் துலங்கும் மாற்றத்தில்
துரித வளர்ச்சிப் பாதையில்
கணினி வேகக் கடுகதியாய்
காசினியெங்கும் கலங்கரையாய்
மாற்றமே மனிதத்தின் உயிரோட்டம்
மருத்துவம் முதலாய் விண்வெளியாய்
நொடிக்கு நொடியாய் புதுமைகளும்
விரல் நுனிக்குள்
விஞ்ஞான வளர்ச்சிகளும்
மாற்றமே உலக எஜமானி
மாற்றமற்ற உலகேது!
நன்றி மிக்க நன்றி
வசந்தா ஜெகதீசன் (25.03.25)

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

Continue reading