16
Apr
இல 83
வீட்டின் காவலன் நாய்
காலை கடிக்காது காசும்
கேட்காது. வாலை...
16
Apr
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு
-
By
- 0 comments
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு
ஜம்பூத கொடைசேர்ந்து
அற்புத வரமாக...
16
Apr
” அடையாளத்தின் முகவரி “
ரஜனி அன்ரன் (B.A) " அடையாளத்தின் முகவரி " 16.04.2026
குரலென்பது வெறும்...
முற்றத்து நிலவு
ராணி சம்பந்தர்
முற்றத்து நிலவில் நம் மூதாதையர்
கற்றுத் தந்த அறிவுரைக் கதைகள்
இற்றைவரையும் காதில் கேட்குதே
சுற்றும் விண்வானத்து வளவுக்குள்
பற்றிவரும் வான்மதிக்குள் பாட்டி
ஒருத்தி குந்தி இருந்து பாக்குரலில்
இடிப்பதாகச் சொல்லி கண்ணாடியில்
வாளித் தண்ணீருக்குள் பிடித்த நிலா
பற்றாத உயரத்தில் நின்றது காட்டிய
வெளிச்சத்தில் இடியப்பம் ,சொதியும்
குழைத்து ஊட்டி வளர்த்த மழலையும்
பொக்கை வாய் திறந்து சிரித்து மகிழ
வெற்றுச் சோற்றுப் பானை சுரண்டிய
அடிச்சோற்றில் மிஞ்சிய சட்டிக்கறியும்,
மரவெள்ளிக்கிழங்கும் பிசைந்து பிடி,
பிடி என முற்றத்து நிலவில் அமர்ந்து
தந்ததும் இறுதி உருண்டை கடைக்
குட்டிக்கு என எனக்கே தந்ததுமே
அரை வயிறு நிறைந்திருந்தும்
முழுதாய் நிறைந்ததே
அம்மாவின் அன்போடும் கூட்டாக
இருந்துண்டதும் முற்றத்து நிலவில்.
12
Apr
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
வாழ்த்துகள் விதம்விதம்
ஒவ்வொன்றும் பதந்தரும்
அவ்வப்போ அள்ளி வீசும்
சொற்களில் அர்த்தங்கள்
நேசமுடன் பொங்கிடுமே
திருமணம் ,தீபாவளி ,...
09
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாழ்த்து
தமிழரின் பண்பாடு
வாழ்த்தாக வந்திடும்
தரணியே போற்றியே
சிறப்பாக மிளிர்ந்திடும்
தைபிறப்பு வாழ்த்தே
வந்திடும் ஆரம்பம்
வஞ்சித்து...
07
Apr
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-04-2026
சொல்லி தீர்க்க சொற்கள் தேடுகிறேன்
இல்லை என்று இரந்தே...