26
Mar
ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்.....
போர்க்கால மேகங்கள் புடைசூழ
கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம்
தண்ணீருக்காய்...
26
Mar
தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்
-
By
- 3 comments
நகுலா சிவநாதன்
தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்
கார் கால மழைமேகம்
கண்ணிமைக்கும் நேரத்திலும்
போர் மேகம் சூழ்ந்தாலும்
வாரியிறைக்கும்...
26
Mar
தண்ணீரே, உன்னைத் தவிர்த்து வாழ்வு எங்கே
-
By
- 0 comments
ஜெயம்
விண்ணில் இருந்து மழையாக விழுந்து
மண்ணின் மாந்தர்க்கு வாழ்க்கையை விதைத்து
உலகைத்...
மேன்மையுறு…
வசந்தா ஜெகதீசன்
விட்டகலா வேட்கையில் வாழுகின்ற வரம்
வேண்டுமே தாய்மையின் பரிசத்தின் பலம்
பெண்ணினத்து பேறுகள் பெருமையில் நிறையும்
அவதாரம் பலவாகி வாழ்வு நகரும்
ஆற்றிடும் சேவைகளோ அளவற்றுத் தொடரும்
தாங்குதிறன் பெண்ணுக்கு தனித்துவத்து மகுடம்
பாங்குறவே பற்பல காரியத்தின் சித்தி
இல்லறமாய் நல்லறத்தை ஏற்றுகின்ற யுக்தி
உறவுகளை உரமாக்கி ஊக்கமது தருவாள்
விண் முதலாய் எங்குமே தன்திறனில் மிளிர்வாள்
வீழ்தலிலும் எழுதலே வீரமென மொழிவாள்
நன்னெறியில் நல்வாழ்வு அடித்தளமாய் செதுக்கி
நாளைய தலைமுறையை நற்பண்பில் நிறுத்தி
நம்மோடு நாளுமவள் நல்வாழ்வு நகருவது சக்திநம்மோடுநாளுமவள்வாழுகின்றவரமே!
நன்றி
25
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் 31.03.26
முதன் முதலாக
வெளிநாடு போகவென
வெள்ளி கிளம்பிவர
வெட்டை வெளியிலே
வெம்பி வெம்பிநானும்
மகவினை...
24
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
25-03-2026
அன்னைக்கு நிகர் அவனியில் ஏது
தன்னை உருக்கி தரமாக வளர்த்து
நீதிக் கதைகளை நீளமாய்ச்...
23
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அன்பில் உயர்ந்த பிறப்பிடம்
ஆதரவில் பதிந்த சிறப்பிடம்
இனிமை உதித்த தரிப்பிடம்
ஈரேழு ஜென்மும் போற்றும்
உலகத்தோரின்...