” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

மே தினமே மேதினியில் (712)

செல்வி நித்தியானந்தன்
மே தினமே மேதினியில்
மேதினியில் மெல்லவே வந்திடுவாய்
மேஒன்றாய் கடந்து சென்றிடுவாய்
மேலோர் கீழோர் பேதமின்றி
மேன்மை கொண்டு வந்தாயே

உழைப்பு என்னும் மூலதனம்
உந்து சக்தியாய் சாதனம்
உயர்ந்து செல்லும் வேதனம்
உறுதியாய் நின்றிடும் ஆதனம்

வல்லரசு நாடுகளின் எதிர்ப்பு
வன்மையான பலமான புறக்கணிப்பு
மானிட ஆரோக்கியத்தின் பாதுகாப்பு
மணித்தியாலம் நிர்ணயக் குறைப்பு

கண்டனம் ஆர்ப்பாட்டக் கூட்டம்
கட்டாயவேலை ஒழிக்கும் திட்டம்
கண்டங்களிடை வேறுபட்ட சட்டம்
கனத்த இதயத்துடன் கடந்திடும் நாளும்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

Continue reading