20
Aug
இல 92
முயற்சி தரும் பயிற்சி
என்னால் முடியும் என்று முயற்சி செய்...
20
Aug
முயற்சி தரும் பயிற்சி 774
செல்வி நித்தியானந்தன்
முயற்சி தரும் பயிற்சி
சரீரத்தின் பாதுகாப்பு
சஞ்சலமற்ற தற்காப்பு
சந்தோச முயல்வு
சரிநிகரான நகர்வு
காலையிலே. சேர்வும்
கற்றதை...
20
Aug
முயற்சி தரும் பயிற்சி
செல்வி நித்தியானந்தன்
முயற்சி தரும் பயிற்சி
சரீரத்தின் பாதுகாப்பு
சஞ்சலமற்ற தற்காப்பு
சந்தோச முயல்வு
சரிநிகரான நகர்வு
காலையிலே. சேர்வும்
கற்றதை...
ரஜனி அன்ரன்
“ உலகின் நிலைமாற….கவி…..ரஜனி அன்ரன் (B.A) 04.01.2024
வருக வருக புத்தாண்டே
தருக தருக புதுமைகளை
உலகின் நிலைமாறிட
உள்ளங்கள் மகிழ்வாகிட
மனிதாபிமானம் மலர்ந்திட
மகிழ்ச்சி பொங்கிட
உன்வரவு நல்வரவாகட்டும் !
உலக அமைதியைப் பேணிட
கலகங்கள் எல்லாம் விலகிட
சபல புத்திகள் அகன்றிட
சந்தோஷச் சாரல் வீசிட
சுந்தர எழிலாய் வந்துவிடு புத்தாண்டே !
புத்தாண்டு மலர்ந்த வேளை
பூமியும் அதிர்ந்துவிட
பூகம்பமும் சுழற்றியடிக்க
மழைவெள்ளம் பெருக்கெடுக்க
அணைகளும் உடைப்பெடுக்க
மலர்ந்ததே புதிய புத்தாண்டு
மக்களைக் காப்பாற்று புத்தாண்டே
மகிழ்வினைக் கொடுத்துவிடு புத்தாண்டே
கற்கண்டாய் இனித்துவிடு புத்தாண்டே !
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...