05
Feb
நெல்லு வயல் காடு
வயிதா முகமட்
நெல்லு வயல் காடு
நீஎனக்கு சோறு தங்கம்
வாழ்வுக்கு வறுமை தீர்து
வயிற்றுக்கு பசிதீர்து
காற்றோடு...
11.01.24
கவி இலக்கம் -298
மனிதா நீ விழித்தெழு
எழும்போது நீ விழுகின்றாய்
விழும்போது எழுகிறாய்
நீந்தும் நினைவுகளோ
கனவுகளுடன் கண்ணீரில்
விழுபவனைத் தூக்கி நிறுத்த
கை கொடுக்க மறுப்பவன்
விழுந்து விழுந்து சிரிக்கிறான்
கிறுக்குப் பிடித்தவன் போல்
சுத்தமில்லாக் கண்கள் குளிர
நல்ல மன மாந்தர் சந்திக்குமா
பற்றிப் பற்றி எரியும் வயிறு
வத்திப் பெட்டியை சிந்திக்குமா
விழித்தெழு மனிதா விழித்தெழு
வாழ்வுக்காலம் மிகக் குறுகியதே
கோலம் மாறி அலங்கோலமாய்
மாற முதலே நீ மாறிடு மனிதா .
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.