18
Jun
தங்கசாமி தவக்குமார்
ஆரோக்கிய வலுவும்
ஆசனங்களும் '
ஆரோக்கிய வலு நிறைந்த தேகமே...
18
Jun
ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்
ஆரோக்கிய வலுவும்
ஆசனங்களும் ''
ஆரோக்கிய வலு நிறைந்த தேகமே
பொருள் பொதிந்த...
18
Jun
ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்
கவிதை 805
உடலை வளைத்தாலே வலிமை பெறும்
உள்ளமும் வளர்ந்து தெளிவு பெறும்...
வஜிதா முஹம்மட்
இதயம்
எலும்புக் கூட்டுக்குள்ளே … ௨ன்ன
இ௫த்தி வைத்தவர் யா௫
எடுப்பாய் இ௫ந்து ௨டலைச் சுமந்து
௨சிப்பிச் செல்லும் தேர்[௫]
௨டல் தொட்டிலிலே மறைந்து
௨றக்கம் கொள்ளாமல் இ௫ந்து
நாலு அறை வீட்டுக்குள்ளே
நாயகிதான் ௨யிர் ஏட்டுக்குள்ளே
கு௫தி சுற்றோட்டடத்தின் க௫வி
நீ
குறிப்பிட்ட நேரம் தவறாத சு௫தி
நீ
ஆழமான ௨ணர்வின் புதையல் நீீ
ஆனந்த காதலின் விதையல் நீீ
ஓய்வின்றி பணி செய்கின்றார்
ஓய்ந்தாலே தூக்கி கௌரவிக்கின்றார்
நீ பேசும் வார்த்தை ௨யிர்ப்பு
௨ம் மௌனம் தானே இறப்பு
௨டலுக்கும் ௨னக்கும் ௨றவு
௨ம் ௨ணர்வு தானே திறவு
ஈகை ஈரம் ௨னக்குள்
இறும்பும் நெ௫ப்பு இதற்குள்
கலந்து சுழன்று கு௫தி போலே
இ௫ப்பாய்
கவவையும் இன்பமும் கலந்து
சுவைப்பாய்்
நன்றி
வஜிதா முஹம்மட்
Author: Nada Mohan
19
Jun
“மதிமகன்”
வெற்றி”(359)
எட்டி எட்டிப் பார்க்கும்
எதிரிலும் வந்தும் நிற்கும்
கட்டி அணைக்க போக…
கண்ணாம் பூச்சி காட்டும்!
கிட்டுதென...
19
Jun
சிவரூபன் சர்வேஸ்வரி
செந்தூரப்பூவே
ஃஃஃஃஃஃஃஃஃஃஃ
செந்தூரப்பூவே செங்காந்தள் விழியே வருவாயே//
மந்தாரம் கொட்டும் மாசில்லாத வீணையிலே//
ஒய்யாரமாக ...
19
Jun
ஜெயா நடேசன்
வெற்றி
வெற்றி என்பது இடைவிடா முயற்சி
பரீட்சையில் சித்தி அறிவு...