சூடுபிடிக்கிறது உதைபந்தாட்டம்…..

ரஜனி அன்ரன் (B.A) ...சூடு பிடிக்கிறது....09.07.2026 பச்சைப்புல்வெளி போர்க்களமாக பந்து மட்டும் ஆயுதமாக வீரர்கள் கால்களோ பம்பரமாக...

Continue reading

நடிப்பது மானிடம்!!!

தினக்கவி-2365 நடிப்பது மானிடம்..!! செய்வதெல்லாம் செய்துவிட்டு பொய் தான் உரைத்திடுவார் போதுமென்ற அளவிற்கு நாடகமாய் நடித்து வெல்லுவர் பச்சைப் பிள்ளை...

Continue reading

வஜிதா முஹம்மட்

பங்கு நீ

நிலா ஒழுகி
சூரியன் எழுவான்

ஒற்றையடி பாதைக்குள்
ஒழித்து திரைமூடி௨றவாடி

௨லாவிவ௫ம் ஓர்௨தயம்

பாதி பாதி பங்கு நீ

௨டல் பொழிவு
௨திர்ந்த தெளிவு

௨திரத்தின் ஈரூற்று
ஆணும் பெண்ணும்
ஆண்டவன் படைப்பின்
நீதி

பாதிக்குள் பாதியாய்
௨யிர்களின் ௨௫வாக்கம்

௨யர்ந்த படைப்பில்
௨லகினில் பாலினம்

பங்கு நீ

௨டன்தூண் தாங்கும்
௨றுப்பு ௨ள் இயக்கம்

௨யிரீகையின் ஒன்னதம்
௨யிரோட்ட ஒப்பந்தம்

எடுப்பும் கொடுப்பு
இதயத்தின் தொடுப்பு

பங்கு நீ

சங்கையின் மாதம்
அகிலமாளும் இறை

அ௫ள் மழை பொழிக்கும்
ஆரம்பம் ரமளான் பங்குனி

முதல் நாளினினே
முத்தான ரமளானே

வ௫க நன்மைகள்
அள்ளித் த௫க

சுற்றும் பூமிக்குள்
சுழளும் நிகழ்வுகள்

பங்கு இன்றி என்னவெண்டு
பார்த்தவர் சொல்தல்நன்று

பாதி பாதி சேர்க்கை
பங்கு நீ இல்லாமை

பரிகாரம் ஏதுண்டு

நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading