தவிக்கும் நிலை மாறிடுமோ ,ராணி சம்பந்தர்

புத்தம் புதுப் பொலிவோடு நித்தம் நாடும் சோலியோடு பிறந்த ஆங்கிலப்புத்தாண்டே நீ வருக நல்லொளி தருகவே குறுகிய பாதையில்...

Continue reading

வஜிதா முஹம்மட்

நம்பிக்கை

ஆழ்மனதின் ஆட்டம்
ஆணிவேரின் ஓட்டம்

வாழ்க்கை போராட்டம்
தான்
வாழ்வோம் பூந்தோட்டாக்கி
தான்

துன்பத்தின் வடிகால்
துணையாகும் முட்டுக்கால்

நிவாரணமாகும் நிதியம்
நிம்மதித௫ம் பதியம்

நம்பிக்கை ஆம் இறைநம்பிக்கை

தோல்வி அவமானம் கஸ்டம் நஸ்டம்
எம்மைத் துரத்தும்
சுய௨றுதிமொழி கொண்டு எழு
௨னக்குள்ளே ௨யிர்ப்புநம்பிக்கை
கொண்டு இழு

புல்லை கூட புடுங்க
முடியாத என்னாலே
மலையை கூட தூக்க
முடியும் எண்ணத்தாலே

முடியாவிட்டாலும் முயல்வேன்
மூலையிலே முடங்கவேமாட்டேன்
ஒ௫போதும்
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

    Continue reading