26
Mar
ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்.....
போர்க்கால மேகங்கள் புடைசூழ
கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம்
தண்ணீருக்காய்...
26
Mar
தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்
-
By
- 3 comments
நகுலா சிவநாதன்
தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்
கார் கால மழைமேகம்
கண்ணிமைக்கும் நேரத்திலும்
போர் மேகம் சூழ்ந்தாலும்
வாரியிறைக்கும்...
26
Mar
தண்ணீரே, உன்னைத் தவிர்த்து வாழ்வு எங்கே
-
By
- 0 comments
ஜெயம்
விண்ணில் இருந்து மழையாக விழுந்து
மண்ணின் மாந்தர்க்கு வாழ்க்கையை விதைத்து
உலகைத்...
வரமாகும் வாய்ப்புக்களே
கதவை தட்டாது வரும்
கவனிப்போருக்கே அள்ளித் தரும்
நம்பிக்கை விதையாய் விதைக்கும்
நம்பியோர்க்கு வாழ்க்கை தித்திக்கும்
திரும்பவும் வருமா அது எப்போது
விரும்பினால் மனம் தரிசனம் இப்போது
ஒவ்வோர் தருணமும் கொடுப்பது காலம்
தப்பாது பிடித்தால் வரமாகும் நாளும்
வாய்ப்புக்கள் வரும்போது எதற்காக தவிர்ப்பு
வாய்ப்பை விட்டபின் மனதிற்குள் தவிப்பு
வருவது வரட்டுமென பயன்படுத்தி பார்க்கலாம்
பயத்தையும் தயக்கத்தையும் துணிவாலே தீர்க்கலாம்
வந்தவற்றை வரமாக்குவது மனிதரின் உள்ளமே
தத்துவத்தை புரிந்துகொண்டால் அர்த்தமும் சொல்லுமே
ஜெயம்
26-02-2026
25
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் 31.03.26
முதன் முதலாக
வெளிநாடு போகவென
வெள்ளி கிளம்பிவர
வெட்டை வெளியிலே
வெம்பி வெம்பிநானும்
மகவினை...
24
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
25-03-2026
அன்னைக்கு நிகர் அவனியில் ஏது
தன்னை உருக்கி தரமாக வளர்த்து
நீதிக் கதைகளை நீளமாய்ச்...
23
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அன்பில் உயர்ந்த பிறப்பிடம்
ஆதரவில் பதிந்த சிறப்பிடம்
இனிமை உதித்த தரிப்பிடம்
ஈரேழு ஜென்மும் போற்றும்
உலகத்தோரின்...