01
Oct
சக்தி சிறினிசங்கர்
நாங்களும் கற்போம் நல்ல பாடம்
ஒளிர்விட வேண்டும் ஒதுக்குதல் ஆகா
தளிர்விட வைப்போம்...
01
Oct
நம் வாழ்வின் வேர்கள்
சக்தி சிறினிசங்கர்
தூணாய் இருந்தவர் தூக்கியே விட்டவர்
வீணாய்ப் பொழுதை விரயமும் செய்யார்
காணப் பொருளாய்க் கடவுளால்...
01
Oct
நம் வாழ்வின் வேர்கள்
தங்கசாமி தவக்குமார்
வியாழன் கவி :
அன்றும் இன்றும் நம்மீது
உரிமை பாரட்டுபவர்கள்...
வர்ண வர்ணப் பூக்களே..
வசந்தா ஜெகதீசன்
வர்ண வர்ணப் பூக்களே..
அழகு நிறைந்த அவதாரம்
அவனிக்கு வர்ணம் ஆதாரம்
எழிலில் மனதைக் கவருமே
எங்கும் பூக்கள் மலருமே
ஒற்றை நாளில் உயிர்வாழும்
ஓவ்வொரு செயலிலும் இணைவாகும்
மணமும் நிறமும் உரித்தாகும்
மலர்ச்சியில் மகிழ்ச்சி நிறைவாகும்
பற்பல நிறத்தில் பூக்களே
பாரை நிறைக்கும் அழகில்
பார்ப்போர் மனதை திருடியே
பயணிக்கும் பூக்கள் பேரழகு
மருந்தாய், மலர்கொத்தாய் பூசை முதலாய் வாழ்வின் வரமாய்
என்றும் தனக்கெனத் தனித்துவமாய்
வர்ணஜாலம் தேவதையாய்
வாழ்வில் ஒன்றித்தே வாழ்வது
வர்ண வர்ணப் பூக்களாய்
காசினி எங்கும் எழிலோடு
மனதை மயக்கும் மலரினமே!
நன்றி
Author: Nada Mohan
29
Sep
பூக்கட்டும் 116
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-09-2026
யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய்
சந்தோஷம் பிறக்கட்டும்
கண்ணீர் நனைந்த மண்ணினிலே
கனவுகள்...
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...