” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

வலியும் வழியும்

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 232

காட்டில் வளரும் மூங்கில்கள்
சிறுதுண்டாக வெட்டி துளை போடும்
போது வரும் வலியை தாங்குவதனால்
பிறக்கும் இசையை பலரும் இரசிக்க

இளமையில் ஏற்பட்ட வறுமை
வழியை தரும் என்பது உண்மை
ஊக்கத்துடன் முயற்சி செய்ய
வலிமறந்து உயர்ந்திட வழிபிறக்கும்

பெற்றோர் தாங்கும் வலி
பிள்ளைகள் சிறக்க வழி
வகுக்கும் என்பது நியதி
வலியின்றி சிறந்த வாழ்வேது

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

Continue reading