” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

வெற்றியுடன் உயர்வாய் மகளே!

நகுலா சிவநாதன்
வெற்றியுடன் உயர்வாய் மகளே!

வேராக கல்விதனை வென்றிட்ட மகளே!
சீரான உயர்வுகளை சந்தித்தே நீ
நேராக துணைப்;பேராசிரியராக இன்று
நேர்த்தியாய் வந்தாய் பூரிப்பாய் வென்றாய்

கற்றிடும் கல்வியே காலத்தின் விதையே
பற்றிடும் பக்குவம் அறிந்தே உயர்ந்தாய்
சுற்றிலும் முயற்சி சுடராய் அறிவும்
பெற்றிட்டு உயர்வாய் பேறுடன் நீயும்

பெற்றோர் வாழ்த்த பெருமையும் பெற்று
உற்றோர் மதிக்க உளமார நீயும்
நற்றவ கல்வியால் நனிசிறப்பு பெற்று
வென்றே உயர்வாய் வாழி மகளே!

நகுலா சிவநாதன் 1845

Author:

ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

Continue reading