மாறியதே வாழ்வு…

வசந்தா ஜெகதீசன் மாறியதே வாழ்வு... தினம் தினமாய் திசைமாறும் திருப்பங்கள் பலவாகும் ஆறெனும் நதியோட்டம் அனுதினமும் பெருமன்றம் கூறுபடும் குழப்பங்கள் குறுகி வரும்...

Continue reading

உருண்டோடிய பந்து வாகைசூடிய மகிமை

செல்வி நித்தியானந்தன் (771) உருண்டோடிய பந்து வாகைசூடிய மகிமை கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்தும் கோலாகலமாக...

Continue reading

க.குமரன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
ஆக்கம் 165

திமிர்

தனக்கு என்று
ஓர் அந்தஸ்து
தான் செய்வது
தான் சரி !

பிழை என்றாலும்
அதனால் என்ன ?
மற்றவரில் குற்றம் காட்டி
தன்னிலையில் மேன்மை!

கடைந்து எடுத்த
மூட தனம்
காட்டும் அந்த
சிறு புத்தியை
திமிர்
என்று சொல்லாமா?!

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan