Selvi Nithianandan

தவிப்பு (இதனை சேர்க்கவும்)
பள்ளிப் பருவத்திலே
தந்தையின் இறப்பு
படிப்பை தொடராது
படுத்திய தவிப்பு
துள்ளித் திரிந்த
சகோதரி இழப்பு
தொடராய் மருமகன்
விபத்தில் இறப்பு
உள்ளம் உடைந்த எம்
உயிரிலும் இனிய
அம்மா இறப்பும்
அடுத்த தவிப்பு
வெள்ளையர் நாடு
வெளி நாட்டு வாழ்வு
விரக்தியில் மனது
வேதனை தொடர்வு.

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading