காற்பந்துத் திருவிழா…..

ரஜனி அன்ரன் (B.A) காற்பந்துத் திருவிழா....40 11.06.2026 உலககாற்பந்துத் திருவிழா உலகேகொண்டாடும் பெருவிழா உன்னதமாய் தொடங்குதுஇன்று நான்காண்டிற்கு...

Continue reading

வலிகள்

ராணி சம்பந்தர் வலிகள் கோடை காலம் வந்தும் வாடைக்காற்றோ அதி வேகமாகிட கூடவரும் குளிர் மழைக்கூதலும் சாடையாகப் பனிக்கல் சேரக் கொட்டிக் கொட்டிப் பசி...

Continue reading

இயல்புணர்ந்து இசைந்தெழுவோம்

இரா.விஜயகௌரி கைகட்டி வாய் பொத்தி வைத்ததெல்லாம் சட்டமென்று வரம்பினுள்ளே சிறைப்பறவை எதிர்கூறல் எதுவுமின்றி மௌனமொழி ஆம் தாயகத்து வாழ்முறையில் விழி பேசும்...

Continue reading

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 193
வளர்ந்த குழந்தைகள் தாமே

இறைவனின் படைப்பில் பலவிதம்
அதில் சிலர் ஒரு விதம்
இப்படைப்புக்களை ஏற்பது
கடமை என்பது என் நினைப்பு

அவரவர்களுக்கு ஓர் திறமை
அதை ஏற்று ஊக்குவிப்பது
ஒவ்வொருவரின் கடமை என
உணர்ந்து ஊக்குவிப்போமே

நாளை நமக்கேவரும் இந்நிலை
அதை உணர்ந்தே அரவனைப்போமே
அப்பிள்ளைகளை வெறுப்பின்றி
எமை நாமே மாற்றிடுவோமே
நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

    Continue reading