திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-13

30-05-2023

மூண்ட தீ
மூண்ட தீ மீண்டெள முத்தாக பலர்
யாழ் நூல் நிலையத்திற்கு.
வேண்டியதை நாம் கற்க எமக்கோர் பாமுகத்தோர்
நீண்டதை இணையத்தில் எட்டுத்திக்கில் உள்ளோருடன் கற்றுப் பயனுற்று
மீண்டதை நாமெடுத்து தூண்டுவோம்,
எம் எதிர்கால சந்ததிக்கு.

நீண்டது முல்லை போல் படர்ந்து வெளிவந்து துலங்க
ஆண்டது மறுபடியும் எம் தமிழினமாய் விளங்க.
மீண்டொரு தீ எம் இனமொழி அழிக்க மூண்டாலென்ன
மூர்கர்கள் வந்தாலென்ன
ஆண்டதை அழிப்போம் எம்
அறிவுத் தீயால் என்றென்றும் ஓரினமாய் ஒற்றுமையாய்..

நன்றி வணக்கம்.
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.!

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading