முயற்சி தரும் பயிற்சி 774

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1897!

ஒளியின்றி ஒளிர்வேது…!

கார்கால இருள் நீக்கும்
கதிரவன் போல் இவர்கள்
கலி வாழ்வு விரட்டவே
கனிந்ததொரு பாதை சென்றார்
அணியாகச் சேர்ந்த களத்தில்
ஆக்கிய வெற்றிகள் எத்தனை
விழிதீபம் ஏற்றி வைத்து
ஒளியான வீரர் தம்மை
வழிகாட்டியான மைந்தரை
வழிபடும் காலம் இதுவாம்
ஒளியின்றி ஒளிர்வேது
களிப்பான வாழ்வு நீக்கி
களமாடிய மைந்தர் தம்மை
நினைந்தேகும் மனமே இன்று
ஒளித் தீபம் தன்னால்
பணிந்து நிற்கிறோம்…!
சிவதர்சனி இராகவன்
9/11/2023

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading