Abirami manivannan

கவி அரும்பு 186
துன்பம்
ஒரு நாள் துன்பம் வருமே
உற்ச்சாகத்தை குறைக்குமே
ஒரு இடமும் செல்லாமல்
வீட்டிலே இருப்போமே
துன்பத்தை துரத்தி
இன்பமாய் வாழ்வோமே

நன்றி அபிராமி 😊🫶🏽

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் நாடகம்... முத்தமிழின் கூட்டுக்கலை முழுநீள அழகுக்கலை வரலாற்றுப் பேரெடும் வந்திணைத்த கதைகூறும் இசையோடு இயலும் இணைந்தாகும்...

    Continue reading