கவிதை நேரம்-21.03.2024 கவி இலக்கம்-1843 என்ன காலமிது –

கவிதை நேரம்-21.03.2024
கவி இலக்கம்-1843
என்ன காலமிது
—————
வயதான ஆச்சி பஸ் ஏறுகையில்
இருக்க இடமின்றி நிற்கையில்
செல் போனும் செவிகளில் இயவோனும்
பாட்டோடு இளம் பெண் பலர்
இசை கேட்டு சொகுசான இருக்கையில்
பாராமுகமாய் என்ன காலமிது
பள்ளி செல்லும் மாணவர்களிலே
கனம் பண்ணாது ஆசிரியர்களை
கடுகளவும் மதிக்காத காலமிது
அகிலமதில் அறிவுச் சிகரங்களாக்கி
வாழ வைத்த தெய்வங்களை
அனாதைகளாக காப்பகங்களில்
பிள்ளைகள் மனம் என்ன காலமிது
உழைப்பையே வெயர்வையாக்கி
வயிற்று பசியை போக்கும் உழவர்கள்
தேவைகளை பூர்த்தி செய்யாத அரசியல்
ஆட்சியில் ஊழலில் என்ன காலமிது
இயற்கை மாற்றத்தில் காலநிலை
பனி மழை குளிர் வெப்பம் என
மாறி மாறி ஆட்டி படைக்கும் என்ன காலமிது

கவிதை நேரம்-21.03.2024
கவி இலக்கம்-1843
என்ன காலமிது
—————
வயதான ஆச்சி பஸ் ஏறுகையில்
இருக்க இடமின்றி நிற்கையில்
செல் போனும் செவிகளில் இயவோனும்
பாட்டோடு இளம் பெண் பலர்
இசை கேட்டு சொகுசான இருக்கையில்
பாராமுகமாய் என்ன காலமிது
பள்ளி செல்லும் மாணவர்களிலே
கனம் பண்ணாது ஆசிரியர்களை
கடுகளவும் மதிக்காத காலமிது
அகிலமதில் அறிவுச் சிகரங்களாக்கி
வாழ வைத்த தெய்வங்களை
அனாதைகளாக காப்பகங்களில்
பிள்ளைகள் மனம் என்ன காலமிது
உழைப்பையே வெயர்வையாக்கி
வயிற்று பசியை போக்கும் உழவர்கள்
தேவைகளை பூர்த்தி செய்யாத அரசியல்
ஆட்சியில் ஊழலில் என்ன காலமிது
இயற்கை மாற்றத்தில் காலநிலை
பனி மழை குளிர் வெப்பம் என
மாறி மாறி ஆட்டி படைக்கும் என்ன காலமிது

கவிதை நேரம்-21.03.2024
கவி இலக்கம்-1843
என்ன காலமிது
—————
வயதான ஆச்சி பஸ் ஏறுகையில்
இருக்க இடமின்றி நிற்கையில்
செல் போனும் செவிகளில் இயவோனும்
பாட்டோடு இளம் பெண் பலர்
இசை கேட்டு சொகுசான இருக்கையில்
பாராமுகமாய் என்ன காலமிது
பள்ளி செல்லும் மாணவர்களிலே
கனம் பண்ணாது ஆசிரியர்களை
கடுகளவும் மதிக்காத காலமிது
அகிலமதில் அறிவுச் சிகரங்களாக்கி
வாழ வைத்த தெய்வங்களை
அனாதைகளாக காப்பகங்களில்
பிள்ளைகள் மனம் என்ன காலமிது
உழைப்பையே வெயர்வையாக்கி
வயிற்று பசியை போக்கும் உழவர்கள்
தேவைகளை பூர்த்தி செய்யாத அரசியல்
ஆட்சியில் ஊழலில் என்ன காலமிது
இயற்கை மாற்றத்தில் காலநிலை
பனி மழை குளிர் வெப்பம் என
மாறி மாறி ஆட்டி படைக்கும் என்ன காலமிது

கவிதை நேரம்-21.03.2024
கவி இலக்கம்-1843
என்ன காலமிது
—————
வயதான ஆச்சி பஸ் ஏறுகையில்
இருக்க இடமின்றி நிற்கையில்
செல் போனும் செவிகளில் இயவோனும்
பாட்டோடு இளம் பெண் பலர்
இசை கேட்டு சொகுசான இருக்கையில்
பாராமுகமாய் என்ன காலமிது
பள்ளி செல்லும் மாணவர்களிலே
கனம் பண்ணாது ஆசிரியர்களை
கடுகளவும் மதிக்காத காலமிது
அகிலமதில் அறிவுச் சிகரங்களாக்கி
வாழ வைத்த தெய்வங்களை
அனாதைகளாக காப்பகங்களில்
பிள்ளைகள் மனம் என்ன காலமிது
உழைப்பையே வெயர்வையாக்கி
வயிற்று பசியை போக்கும் உழவர்கள்
தேவைகளை பூர்த்தி செய்யாத அரசியல்
ஆட்சியில் ஊழலில் என்ன காலமிது
இயற்கை மாற்றத்தில் காலநிலை
பனி மழை குளிர் வெப்பம் என
மாறி மாறி ஆட்டி படைக்கும் என்ன காலமிது

கவிதை நேரம்-21.03.2024
கவி இலக்கம்-1843
என்ன காலமிது
—————
வயதான ஆச்சி பஸ் ஏறுகையில்
இருக்க இடமின்றி நிற்கையில்
செல் போனும் செவிகளில் இயவோனும்
பாட்டோடு இளம் பெண் பலர்
இசை கேட்டு சொகுசான இருக்கையில்
பாராமுகமாய் என்ன காலமிது
பள்ளி செல்லும் மாணவர்களிலே
கனம் பண்ணாது ஆசிரியர்களை
கடுகளவும் மதிக்காத காலமிது
அகிலமதில் அறிவுச் சிகரங்களாக்கி
வாழ வைத்த தெய்வங்களை
அனாதைகளாக காப்பகங்களில்
பிள்ளைகள் மனம் என்ன காலமிது
உழைப்பையே வெயர்வையாக்கி
வயிற்று பசியை போக்கும் உழவர்கள்
தேவைகளை பூர்த்தி செய்யாத அரசியல்
ஆட்சியில் ஊழலில் என்ன காலமிது
இயற்கை மாற்றத்தில் காலநிலை
பனி மழை குளிர் வெப்பம் என
மாறி மாறி ஆட்டி படைக்கும் என்ன காலமிது

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் நாடகம்... முத்தமிழின் கூட்டுக்கலை முழுநீள அழகுக்கலை வரலாற்றுப் பேரெடும் வந்திணைத்த கதைகூறும் இசையோடு இயலும் இணைந்தாகும்...

Continue reading