பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

சர்வேஸ்வரி சிவரூபன்

நிர்மூலம்
@@@@@@

சுதந்திரம் அந்தரம் நிரந்தரமானது நிர்மூலம்
தந்திரமும் தளைத்தது தவிடு பொடியும் ஆனதே
மந்திரம் தெரியாமல் மெளனத்தில் நின்றதே

காத்திரம் இல்லாமல் காசினியில் ஒற்றுமை நிர்மூலம்
பாத்திரம் தூக்கியும் பலனில்லை வெற்றிடம் அதுவும் நிர்மூலம்

எண்ணங்கள் இசைந்தாடின இணையாத பந்தங்கள் வாழ்வு நிர்மூலம்

ஏழைகள் பந்தாடப் பட்டனர் அவர்களுக்கு ஆதரவும் நிர்மூலம்

எத்தனை வகையிலே எத்தனை நிர்மூலங்கள்
வகைவகையாய் பிரித்தால் மனிதனுடைய வாழ்வும்
ஓர் நாள் நிர்மூலம் தானே

சர்வேஸ்வரி சிவருபன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading