அந்தாதி

சுமித்ரா தேவி

கவிதை இலக்கம் 14
அந்தாதி
இயலோடு இசைந்தாடும் தென்றலே
தென்றலில் கைக்கோர்க்கும் வாசமே
வாசத்தில் வண்டார்க்கும் தென்றலே
தென்றலில் தாலாட்டும் இயற்கையே
இயற்கையை தொழுதேகும் வாழ்க்கையே
வாழ்க்கையை வாழ்ந்திட வாழ்வதே இயற்கை
சுமித்ரா தேவி
கொழும்பு
இலங்கை

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading