20
Aug
இல 92
முயற்சி தரும் பயிற்சி
என்னால் முடியும் என்று முயற்சி செய்...
20
Aug
முயற்சி தரும் பயிற்சி 774
செல்வி நித்தியானந்தன்
முயற்சி தரும் பயிற்சி
சரீரத்தின் பாதுகாப்பு
சஞ்சலமற்ற தற்காப்பு
சந்தோச முயல்வு
சரிநிகரான நகர்வு
காலையிலே. சேர்வும்
கற்றதை...
20
Aug
முயற்சி தரும் பயிற்சி
செல்வி நித்தியானந்தன்
முயற்சி தரும் பயிற்சி
சரீரத்தின் பாதுகாப்பு
சஞ்சலமற்ற தற்காப்பு
சந்தோச முயல்வு
சரிநிகரான நகர்வு
காலையிலே. சேர்வும்
கற்றதை...
சக்தி சங்கர்
வணக்கம்!
சந்தம் சித்தும் சந்திப்பு
விடுமுறை
*************
ஆண்டுதோறும் முப்பது நாட்கள் பணி இடத்தில் கிடைக்கும்
ஆசையாய்ச் சேர்த்து வைப்பேன்
மார்கழி எப்போவரும்
என்மனக்கோட்டையில்
வந்துபோகும் திருவெம்பாக் காலம்
மாரியம்மன் உற்சவம் மனத்திலே குதூகலம்
ஊர்கூடித் தேர் இழுக்க
உள்ளம் பொங்கும் உவகையினால்
ஒரே கல்லில் இரு மாங்காய் விழுத்துகிற மாதிரி
ஆர்வத்துடன் இருப்பேன் அக்காவையும் பார்க்கலாம் என்று
யார் கொண்டுவந்த விதியோ?நானா அல்லது அக்காவா?
இரு மாதங்கள் முன்னே உருவத்தால் மறைந்து அருவமாய்ப் போனார் அக்கா!
விடுமுறையில்செல்ல மனமில்லாதவளாய்
விரக்தியுடன் வீட்டுக்குள்ளே….
நன்றி வணக்கம்!
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...