திசை தேடும் திருப்பங்கள்…

வசந்தா ஜெகதீசன் திசை தேடும் திருப்பங்கள்... வரையறை பதிந்திட்ட வரலாறு வாகையாய் எரிந்தது எம்மனது அகிம்சைக்குள் ஆகுதியான தீபம் வரலாற்றில்...

Continue reading

மாதவமே உந்தனை

சுமித்ரா தேவி

கவிதையின் தலைப்பு
மாதவமே உந்தனை
பகலவனுக்கு இணையாக
பாரினில் இருந்து சென்றீரோ
கார்முகில் களைத்தெழுந்து
கதீர்வீச காற்றோடுசென்றீரோ
மண்மிசைநாம் வாழ
மரணத்தை சுமந்தீரோ
தமிழ் இனிக்க நீங்களும் எம்மை
தவிக்கவிட்டு சென்றீரோ
மண்ணை விட்டு சென்றாலும் எம்
மனதை விட்டுசெல்லாத வீரர்களே
நெஞ்சை நிமிர்த்திபோர் புரிந்த உங்கள்
நெஞ்சம் தான் மறக்குமோ….
மோ.சுமித்ரா தேவி
கொழும்பு
இலங்கை

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading