முயற்சி தரும் பயிற்சி..

வியாழன் கவி-2375!!! மண்ணைப் பிளந்துமே கொள்ளும் வைரமும் நிலக்கரி எண்ணற்ற யாவும் பெறவே எத்தனை முயற்சியும் கொள்வார் வானை முட்டி...

Continue reading

20.08.2026 முயற்சி தரும் பயிற்சி-2049 ஜெயா நடேசன்

முயற்சியும் பயிற்சியும் இணைவில் மனித வாழ்க்கை வெற்றி பெறும் விடியலை நோக்கி பயணிப்பில் வாழ்வில் துன்பங்கள் ஓடி...

Continue reading

புலத்திலே பொங்கல்

Selvi Nithianandan (697)

புலத்திலே பொங்கல்

புலத்திலே பொங்கல்
புதுமை நிலையே
நிலத்திலே மறந்து
நிஜமான பொங்கல்

விடியலேத் தேடியே
விரைந்திடும் வேளை
மறைந்திடும் நினைவு
கரைந்திடும் பொழுது

அட்டிலில் பொங்கல்
அடிமனசு வெம்பல்
ஆயிரம் மலர்வு
அகமும் அடங்கல்

காலையில் வேலை
கதிரவன் இல்லை
களிப்பினை மறந்து
கழித்திடும் நாளாய்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading