19
Aug
ராணி சம்பந்தர்
வெட்டி வீழ்த்தப்பட்டாலுமே
பட்டுப் போய் கெட்டு விடாது
முட்டும் வேரிலிருந்து மண்
புட்டுக் கொண்டு வரும்...
19
Aug
20.08.2026 முயற்சி தரும் பயிற்சி-2049 ஜெயா நடேசன்
முயற்சியும் பயிற்சியும் இணைவில்
மனித வாழ்க்கை வெற்றி பெறும்
விடியலை நோக்கி பயணிப்பில்
வாழ்வில் துன்பங்கள் ஓடி...
13
Aug
சத்தமின்றி சாதனை செய்
இரா விஜயகௌரி
வித்தகத்தை விரல் நுனிக்குள்
வைத்தெடுத்தா படைத்தான்
உரசி எழும் பொழுதெல்லாம்
தடம் பதித்து சாதனை செய்
குடும்பத்து...
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி இலக்கம்_178
“பங்கு நீ”
பங்கு நீயில் பிறந்தாய்
பங்கு தாரராய் வந்தாய்
பண்பு உள்ள உத்தமனே
பாசமும் நேசமும் உன்னுள்!
உனக்கென நானும்
எனக்கென நீயும்
உறவாடி மகிழ்ந்தோம்
உரிமையுடன் கைபிடித்தோம்!
இனணயாய் துணையாய்
துணை நின்றாய்
இணைபிரியா நண்பனே
தோள் கொடுக்கும் தோழனே
தூணாக எமை தாங்குகின்றாய்!
நீ பாதி நான் பாதி
பாதி அப்பிள் சாப்பிட நீ வேணும்
மாதுளைக்கு முத்தெடுக்க நான் வேணும் உன்னருகில்
நானில்லையென்றால் நீ எது!
சிலநேரம் சண்டை
முழு நேரம் காதல்
பல மணி நேரம் பேசி
நேரத்தை மறந்து வாழ்வோம்!
மாறாத மனதோடு
மறக்காத நினைவோடு மறையாத காதலனே நீ!
நன்றி வணக்கம்
சிவாஜினி சிறிதரன்
08.02.25
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...