சிவரூபன் சர்வேஸ்வரி

நம்பிக்கை
ஃஃஃஃஃஃஃஃ
ஆனந்தம் கொள்ளுதடி ஆசையிலே மனமும் இனிக்குதடி //
தாவிவரும் மேகமே தாய்நாடு அறியவைத்து //
மேவியும் நின்றிடவே மேன்மையும் சேர்த்துவிடு //

நம்பிக்கை என்பது நடமாடும் தெய்வம் //
நம்பியவர் கெட்டதும் இல்லையே ஒருநாளும் //
இலட்சியப் பாதையும் வெற்றியை அடையவைக்கும் //
நிம்மதி வாழ்வும் நித்தமும் வந்திடுமே //
சத்திய வரத்தை சாதனையாக ஏற்று //
பற்றியே நிற்பதும் பரமனின் அருளினால்//
எத்துயர் வந்தாலும் எரிமலை குமுறினாலும் //
இத்துயர் தீரும் என்றதே நம்பிக்கை //
காலமும் உணர்த்தும் கடமையும் சிறக்கும் //
நேரமும் கூடிவரவே நல்லதும் நடக்கும்//

பாரமில்லை என்றே பண்போடு மிளிரவேண்டும் //

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் நியதி நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு கடந்துபோகும்  நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

    Continue reading

    வணக்கம் வசந்தாஜெகதீசன் வீட்டுத்தோட்டம்...அழகுறுபயனின்பயன்பாடு ஆரோக்கியஉணவின்முதலீடு முயற்சியின்மூலதனமாகும் முழுமையில்மனதுநிறைவாகும்காய்கறி,கனிகள் ருசி நிகரே பொழுதுபோக்கின் முதன்மை வலு முதலீடு அற்ற வருமானம் நித்தம் நித்தம் பயனாகும் பலராய்...

    Continue reading