புனித ரமலானே

புனித ரமலானே வஜிதா முஹம்மட் மறையை வழங்கிய மாதம்நீ மனிதம் சிறக்கும் ஈகையின் மாதம்நீ அ௫ளைப் பொழியும் மாதம்நீ அகிலமாழும் இறை...

Continue reading

சிவராத்திரி (704) 27.02.2025

Selvi Nithianandan

சிவராத்திரி

சிவனுக்கு உகந்ததாய்
பக்தர்களுக்கு ஏற்றதாய்
மாசிமாதத்தில் சிறப்பாய்
வருமே சிவராத்திரியாய்

ஆதியும் அந்தமும் இல்லாது
அரும்பெரும் சோதி வடிவானது
அடியவர் விரதம் தூய்மையானது
ஆண்டவன்அருள்நிலையானது

i:தூக்கம் தனை மறந்து
தூங்காது கண்விழித்து
பால் பழம் உணவாய்
பக்தியாய் ஓர்இரவாய்

நமசிவாய மந்திரத்தை
நாவார உச்சரித்து
நற்பேறு பெற்றிடவே
நல்இனிய சிவராத்தி

Nada Mohan
Author: Nada Mohan