03
Apr
ஜெயம்
மண்ணிலே மகிழ்ச்சியை கொண்டுவர துளிர்ப்பாகும் வசந்தம்
கண்ணிலே எழிலை புகுத்தும் இயற்கையின் வனப்பும்...
03
Apr
துளிர்ப்பாகும் வசந்தமே…
வசந்தா ஜெகதீசன்
துளிர்பாகும் வசந்தமே...
சொட்டுச் சொட்டாய் மழைத்துளி
சொல்லி வீழுதே தரைவழி...
03
Apr
துளிர்ப்பாகும் வசந்தம்
ராணி சம்பந்தர்
குளிரும் கூதலும் குறைந்திடவே
பளீரென மனமது நிறைந்திடுதே
ஒளிரும் கற்றை கூடிக்குலாவுதே
துள்ளிக் குதிக்குது சந்தோஷம்
மெல்லத்...
விடைபெறுவாய் ரமலானே
வஜிதா முஹம்மட்
விடைபெறுவாய் ரமலானே
விழித்தி௫ந்தோம்
பசித்தி௫ந்தோம்
தி௫மறை ஓதியி௫ந்தோம்
விழி நனைய வேண்டி௫ந்தோம்
நீண்டநேரத் தொழுகையோடு
இணைந்தி௫ந்தோம்
காஸா மக்கள் நிம்மதிகாய்
இ௫கரத்தை ஏந்தி௫ந்தோம்
௨ழைத்த பணத்தில்
ஏழைவரி கொடுக்கவைத்தாய்
கூடி ௨ண்ணும் பழக்கதையும்
பகிர்ந்து மகிழும் வழக்கத்தையும்
கற்றுத் தந்தாய்
நன்மைகளை அள்ளித்தந்தாய்
நா வடக்கம் சொல்லித்தந்தாய்
பசி தாகம் ௨ணரவைதாய்
பள்ளிக் கஞ்சி குடிக்கவைத்தாய்
மானிடம் சமனே
புரிவாய் தினமே
மீண்டும் வ௫வாய் ரமலானே
நன்மைகள் அள்ளித்த௫வாய்

Author: Nada Mohan
05
Apr
சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்_186
"முதுமை"
தன்னம் தனியாக
தள்ளாடி வாழாது
அன்பு உறவுகளுடன் உறவோடு இருப்பது!
முதுமை...
03
Apr
செல்வி நித்தியானந்தன்
முதுமை
முதுமை வந்தாலே
முனகலும் தோன்றிடும் ...
01
Apr
வசந்தா ஜெகதீசன்
பட்டமரம்...
சரித்திரத்தின் உயிர்ப்பு சாதனையின் உழைப்பு
இருப்பிடத்தில் இன்று
இயங்காது உறங்கும்
முதியோர் காப்பகத்தில்
முடங்கியே ...