19
Aug
வியாழன் கவி-2375!!!
மண்ணைப் பிளந்துமே
கொள்ளும் வைரமும் நிலக்கரி
எண்ணற்ற யாவும் பெறவே
எத்தனை முயற்சியும் கொள்வார்
வானை முட்டி...
19
Aug
முயற்சி தரும் பயிற்சி
ராணி சம்பந்தர்
வெட்டி வீழ்த்தப்பட்டாலுமே
பட்டுப் போய் கெட்டு விடாது
முட்டும் வேரிலிருந்து மண்
புட்டுக் கொண்டு வரும்...
19
Aug
20.08.2026 முயற்சி தரும் பயிற்சி-2049 ஜெயா நடேசன்
முயற்சியும் பயிற்சியும் இணைவில்
மனித வாழ்க்கை வெற்றி பெறும்
விடியலை நோக்கி பயணிப்பில்
வாழ்வில் துன்பங்கள் ஓடி...
பள்ளிப்பருவத்திலே………
இரா.விஜயகௌரி
பள்ளிப் பருவத்திலே அன்று
துள்ளித்திரிந்ததொரு காலம்
அள்ளிப்பருகிய அறிவின் துளி
கள்ளம் களைந்ததொரு கனிவின் மொழி
உள்ளக் கமலத்தில் உறவின் மொழி
தெள்ளத்தெளிவாய் உரைத்தநெறி
கொள்ளை அழகினை கொடுத்த திலை
எண்ணித் தெளிந்திட செவி நுகர்ந்த நொடி
சின்னக் குழந்தைகள் சிறு கைகளினால்
செல்லத் தமிழினை சீர் தொடுத்து
பண்ணும் பாவுமாய் பின்னி மெல்ல
நிதம் உரத்தொரு உவகை களித்த படி
நாளைய வாழ்வுக்கு விதைத்த விதை
நித்தமும் நிதமுமாய் செப்பனிட்டே
கல்வியில் உயர்ந்தோர் களை பிடுங்கி
எமை கனிவுற நிலை பெற வளர்த்த செயல்
எண்ணிலடங்கா நினைவுகளை-மனம்
ஏந்திக்களித்திடும் பள்ளிப்பருவமது
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...