பசியானால்

செல்வி நித்தியானந்தன்
பசியானால் (716)

பசி வந்தாலே
பத்தும் பறந்திடும்
ருசி தெரியாமலே
உண்டு களித்திடும்

அறுசுவை என்றாலே
ஆனந்தம் வந்திடும்
ஆகாரம் என்றாலே
அதுவும் தேடிடும்

ஆரோக்கியம் குன்றியே
அசதி வந்திடும்
அமைதியை நாடியே
அடங்கி போய்விடும்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading