திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

அவதி

ஜெயம் தங்கராஜா

உடல் ரீதியாக ஒரு அவதி
கடவுள் விட்டதந்த வாழ்வின் நியதி
உளம் கொள்ளுமே அதனாலே வருத்தம்
அளந்த அளவில் வாராதே திருத்தம்

மண்ணுலக வாழ்க்கையில் அப்பப்போ பரிதவிப்பு
இன்னல்களுக்கு இரையாகி மீண்டுவிடா உத்தரிப்பு
அங்கும் இங்குமாக எதிலும் அவசரம்
திக்கு திசைமாறி வழிதெரியாது அந்தரம்

கால நெருக்கடியால் ஏற்படும் அவசரம்
வாழ அமைதியாய் கொடுக்காதே கரம்
காரியங்கள் நிறைவேறாது வேலையும் கெட்டு
ஓடியே போய்விடும் நிம்மதியும் விட்டு

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading