” மறதி”

சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 201

“மறதி”

மறதிக்கு மருந்து
நிண்ட கால நினைவை
மீட்டு நீந்து நித்தம்
நிச்சயம்
மாற்றம் வந்திடும்!

மறதியால்
நல்லதும் நடக்கும்
கெட்டதும் நடக்கும்
மறந்து மன்னித்திடு!

இளமையில்
மறதி
முதுமையில் மறதி
உண்டதை மறத்தல்
உறக்கத்தில் புலம்பல்!

நல்லதை வைத்திடு
தியதை மறந்திடு
செய்நன்றிதனை சேதாரம் இல்லாது பாத்திடு பாரில் !

நன்றி
வணக்கம் 🙏
08.09.25

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading