” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

நவராத்திரி

இல 59 நவராத்திரி
ஒன்பது நாட்களைக் கொண்டதே நவராத்திரி
மாசியில் சிவனுக்கு சிவராத்திரி
புரட்டாசியில் மூன்று தேவிகளுக்கு நவராத்திரி
வீரம் கல்வி செல்வம் என்பவற்றை பெறும் விரதம்
அம்மனை வழிபட்டு வீரம் பெற்று
லட்சுமியை வழிபட்டு செல்வத்தை பெற்று சரஸ்வதியை வழிபட்டு கல்வியை பெறுவோம்
வெள்ளைக் கலையுடுத்து சரஸ்வதியும்
செந்தாமரையில் அமர்ந்திருக்கும் லட்சுமியையும்
பக்தியுடன் வழிபடுவோருக்கு காட்சி தந்து தனது ஆட்சியையும் தருவார்
சடலகலாவல்லிமாலை பாடி சகலதையும் பெறுவோம்
அபி அபிஷா

Author: