முயற்சி தரும் பயிற்சி 774

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

பொங்குவாய் 96

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
06-01-2025

அன்பு நிறைந்து அறத்தால் பகிர்ந்து
இன்பம் மலர இதயத்தால் பொங்குவாய்
துன்பம் களைந்து துணிவே பிறந்து
வெற்றி நெருங்கப் பொங்குவாய்!

அறிவைத் தேடும் ஆர்வத்தோடு
அகிலம் போற்ற பொங்குவாய்
நெறிகள் தவறி நடப்போர் கண்டு
நெருப்பாய் நீயும் பொங்குவாய்

உழைப்பின் வியர்வை உடலில் நிறைய
ஊதியம் சிறக்க பொங்குவாய்
உணர்வு புரியா மாந்தரிடையே
உரிமை கேட்டு பொங்குவாய்

மூதாதையரின் இயற்கை மருத்துவம் முடங்கியதால் பொங்குவாய்
முதியவர்கள் எல்லாம்
முதியவர் காப்பகத்தில் அடங்கியதால் பொங்குவாய்.

Jeba Sri
Author: Jeba Sri

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading