10
Sep
இரா.விஜயகௌரி
ஓடி ஓடி உழைத்த கால்கள்
உருக்குலைந்து போன தேகம்
பார்வை மங்கிய ஒளியிழந்த விழிகள்
சுருக்கம் போர்த்திய...
10
Sep
கன்றுக்குட்டி
இல 95
கன்றுக்குட்டி
துள்ளிக் குதிக்கும் கால்கள்
மழலை பேசும் கண்கள்...
10
Sep
எதுவும் உனக்கு இல்லை
கவிதை 816
என்னுடையது என்னுடையது என்று சொன்னாயே
பிறக்கும்போதும் கொண்டுவரவில்லை
இறக்கும் போதும் கொண்டுசெல்வதுமில்லை...
” பூத்துவிட்டாள் காலமகள் “
ரஜனி அன்ரன் (B.A) ” பூத்துவிட்டாள் காலமகள்” 08.01.2026
காலத்தின் சுழற்சிமாற்றம் காலமகளின் கொடை
காலம் தந்தபரிசு புத்தாண்டு
கடந்தகாலத் தவறுகளைத் திருத்தி
முடிந்துபோன பக்கங்களை விலக்கி
முனைப்போடு தொடங்கும் வாழ்வினை
முத்தாப்பாய் நகர்த்த மலர்ந்து விட்டாள் காலமகள் !
பூக்கள் மட்டுமல்ல பூத்துவிட்டாள் காலமகளும்
பாக்கள் எங்கும் இசைக்கட்டும்
புதியதொடக்கம் மெளனமாய் பிறக்கட்டும்
மனங்கள் சிறக்கட்டும் மனிதநேயமும் மலரட்டும் !
புன்னகை மணம்வீச புத்தூக்கம் சிறக்க
கன்னல் மொழியாளும் கதைகூற
மின்னல் வேகமாய் எழுச்சிகளும் தொடர
வாழ்க்கையெனும் தோட்டத்தில்
வெற்றிமலர்கள் சிரிக்கட்டும்
புதிய நம்பிக்கை ஒளியில்
பூத்துவிட்டாள் காலமகள்
புலர்ந்து விட்டது வாழ்வும் !
Author: ரஜனி அன்ரன்
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...