12
Feb
நகுலா சிவநாதன்
உயிரான உறவு
உயிரான காதல் உளத்துக்காதல்
பயிராக வளரும் பண்பாட்டுக்காதல்
நிலவாக உலவும் நித்தியக் காதல்
நீண்டு...
12
Feb
உயிரான உறவு 86
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
12-02-2026
உயிரான உறவு என் தாயே
உயிரெனக்கு தந்தவள் நீயே
மூச்சாய் நின்று...
12
Feb
உயிரான உறவே…….
ரஜனி அன்ரன் ( B.A) உயிரான உறவே..... 12.02.2026
அறிமுகமில்லாத் தேடலின் ஆத்மார்த்தம்
இசையோடுகலவி...
நிழலாடுதே நினைவாயிரம்
ராணி சம்பந்தர்
நிழலாடுதே நினைவாயிரம்
பழகிய முற்றத்தில் ஓடி ஆடி
விளையாடச் சுற்றஞ் சூழ்ந்த
மனம் நிறை மகிழ்வாயிரமே
அற்றுப் போன கலாச்சாரம்
கழன்றதே அழிவாயிரமாய்.
மனிதன் நிஜ உழைப்பின்றி
வியர்வை சிந்தாது வாழ்ந்திட
குறுக்கு வழியில் புகழ் சேர்க்க
ஏறி விழ அலங்கோலமாயிரம்
தனக்கு உரிமையற்றது அபகரிக்க
களவெனும் போர்வையில் சிக்கித்
தவித்து உயிரற்ற சிலை போலாயிரம்
துவண்டு போகும் நெஞ்சம் தவண்டு
தவண்டாவது தம் சொந்தக் காலில்
உயராது மது ,மாது போதையிலே
அடிமைகள் ஆவது ஆயிரமாயிரம்
பொய் ,பிரட்டு ,உருட்டி உருட்டிப் பேசி
போலி வேஷங்களில் ஜாலியாகிட
நீந்திடும் கற்பனை கானல் நீராகிட
நிம்மதி இழந்து பெற்றோர் வேதனை
ஆகி சாதனை படைக்கும் உயிர்கள்
ஊசலிட நிழலாடுதே நினைவாயிரம்.
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...
14
Feb
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
மூதாதையரில் முழங்கியது
முழங்கியவரில் புழுங்கியது
புழுங்கியவரில் பூ பூத்துக்
குலுங்கிய மொழியே தமிழ்
பெற்றோர் தினம் பேசியது
உற்றார்...
10
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
கனவான காதலே..
வெற்றிப் புரட்சியில் வீறுகொள்ளும்
வேண்டுமென்றே காதல் செய்யும்
உறவின் உயிர்ப்பாய் உளத்தை...