03
Jun
செல்வி நித்தியானந்தன்
பதியமிடும் எழுத்தாணிகள்
இருபத்தொன்பது
ஆண்டின் பதியம்
இமயமே தொட்டிட்ட
சான்றின் சரிதம்
எழுத்துடன் ஊக்கமும்
எண்ணாய் உயரவே
எண்ணிடை முதன்மை
ஏற்றமாய்.மலரவே
ஆக்கமும்...
28
May
” கதிரும் தமிழும் “
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
தமிழ் பள்ளி
ராணி சம்பந்தர்
இதயத்தில் ஏற்பட்ட வலி தீர
உதயமாகிய தமிழ் பள்ளிகள்
ஆதாயமின்றி விழி திறந்தது
இடம்பெயர்ந்தே முடமாகிய
வாழ்வு பேரொளி பிறந்தது
திறனான கள்ளங்கபடமற்ற
சிறுவர் உள்ளங் கவரவே
துள்ளி விளையாடி அள்ளிக்
கற்ற படிப்பு சிரமேறியே
சித்திரமாய்ச் சீறிப் பறந்தது
ஆதியில் மண்ணில் எழுதியது
போதி மர நிழலில் உழுதே
பயிரிட்டது விதை ஊன்றியது
ஏதிலியின் தாக்கம் அதிலும்
பிறந்த மண் தாக்கம் உயிரில்
மேலாகவே உயர ஊன்றியது
தமிழ் பள்ளியில் தழுவியதோ
சிறுவர், இளையோர் வாசித்து
எழுதிய பயிற்சி பரீட்சையில்
மிகச்சிறந்து சித்தி பெற்றே
முத்திரை பொறித்தனரே .
02
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-06-2026
தாயுமானவரும் தாங்களே அப்பா
தரணியில் எம்மை தாங்கி காத்தவரே..
உள்ளமதில் ...
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...